Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (199.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 36 (A) உப பிரிவு (2)-ன்படி “KBC வங்கி N.V” வங்கியாக செயல்பட முடியாது

Notifi. 2016-17/286
Ref. No. DBR. BC. 23/12.07.118A/2016-17

ஏப்ரல் 20, 2017

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு
36 (A) உப பிரிவு (2)-ன்படி “KBC வங்கி N.V” வங்கியாக
செயல்பட முடியாது.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் ஷரத்துகளின்படி “KBC வங்கி N.V.” வங்கியாக செயல்பட முடியாது என ஜுன் 24, 2016 தேதியிட்ட அறிக்கை DBR.IBD. No. 16138/23.13.077/2015-16-ன்படி அறிவித்து ஆகஸ்டு 13 -- 19, 2016 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்..

இங்ஙனம்

(M.G. சுப்ரபாட்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்