Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (231.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 07/09/2017
“உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது

RBI/2017-18/54
Ref.No.DBR.Ret.BC.85/12.07.150/2017-18

செப்டம்பர் 07, 2017

அனைத்து பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்

அன்புடையீர்

“உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது

ஜூலை 03, 2017 தேதியிட்ட DBR.PSBD.No.467/16.02.006/2017-18 அறிவிக்கை மற்றும் ஆகஸ்டு 25, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட். , இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம்.

இங்ஙனம்

(M. G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்