“எமிரேட்ஸ் NBD வங்கி“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது |
RBI/2017-18/56
Ref.No.DBR.Ret.BC.86/12.07.150/2017-18
செப்டம்பர் 14, 2017
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
“எமிரேட்ஸ் NBD வங்கி“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன்
இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது
ஜூலை 26, 2017 தேதியிட்ட DBR.IBD.No.855/23.13.014/2017-18 அறிவிக்கை மற்றும் செப்டம்பர் 02 - 08, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, “எமிரேட்ஸ் NBD வங்கி“, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம்.
இங்ஙனம்
(M. G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்
|
|