RBI/2017-18/62 Ref. No. DBR. Ret. BC. 87/12.07.150/2017-18
செப்டம்பர் 21, 2017
அனைத்து பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்
அன்புடையீர்
“சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது
ஜூலை 24, 2017 தேதியிட்ட DBR. NBD. No. (SFB-Suryoday). 766/16.13.216/2017-18 அறிவிக்கை மற்றும் செப்டம்பர் 02, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, “சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம்.
இங்ஙனம்
(M. G. சுப்ரபாத்) துணைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்