Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (116.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/10/2017
தங்கப் பத்திரத் திட்டத்தின் அறிவிக்கை எண் 4(25)–W&M/2017-ல் திருத்தம்

இந்திய அரசாங்கம்
நிதி அமைச்சகம்
பொருளாதார விவகாரத் துறை

புது தில்லி, நாள் – அக்டோபர் 25, 2017

அறிவிக்கை

தங்கப் பத்திரத் திட்டத்தின் அறிவிக்கை எண் 4(25)–W&M/2017-ல் திருத்தம்

அரசுப் பத்திரங்கள் சட்டம் (38 of 2006) 2006ன் பிரிவு 3 (iii) வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு, தங்க பத்திரத் திட்டத்தின் 13 வது பிரிவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை 2017 அக்டோபர் 06 தேதியிட்ட அறிவிக்கை எண் 4(25)-W&M/2017 மூலம் மாற்றியமைக்கிறது {அறிவிக்கை எண் GSR 1225(E)}.

2. அசல் அறிவிக்கை விதியின் 13 வது பிரிவு, பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

13. சட்டபூர்வ நீர்மத்தன்மை விகிதத்திற்கான தகுதி (SLR) – சார்பு/ பிணையம் / அடமானம் / ஆகியவற்றின் மூலம் வங்கிகளால் வாங்கப்பட்ட பத்திரங்கள் மட்டுமே சட்டபூர்வ நீர்மத்தன்மை விகிதத்திற்கு கணக்கில் எடுத்தக் கொள்ளப்படும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்