சில
பெருநகரங்களிலும்,
நகரங்களிலும்,
சில
இடங்களிலும்
ரூ.2 மற்றும்
ரூ.5 இலக்க
மதிப்புள்ள
பணத்தாள்களும்
நாணயங்களும்
இனிமேல்
செல்லாது
என்ற
விளம்பரப்
பலகைகள்
வைக்கப்பட்டுள்ளன.
இந்த
அறிக்கைகள்
அடிப்படையில்லாததும்
தவறான
எண்ணத்தைத்
தோற்றுவிப்பதும்
ஆகும். ரூ.2
மற்றும் ரூ.5
பணத்தாள்கள்
மற்றும்
நாணயங்களின்
செல்லுபடியாகும்
தன்மை
தொடர்கிறது
என்று ரிசர்வ்
வங்கி
சான்றளிக்கிறது.
பொதுமக்கள்
இந்தத்
தாள்களையும்
நாணயங்களையும்
தாராளமாக
ஏற்றுத்
தங்களது வணிக
நடவடிக்கைகளிலும்
பயன்படுத்தலாம்.
மாறுபட்ட
பிரச்சாரங்களால்
ஏமாற வேண்டாம்.
என்.எல்.
ராவ்உதவி
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2001-02/621 |