Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (96.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/09/2016
இந்திய ரிசர்வ் வங்கியிடம் இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள்
தாங்களாகவே முன்வந்து தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்துள்ளன

செப்டம்பர் 23, 2016

இந்திய ரிசர்வ் வங்கியிடம் இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள்
தாங்களாகவே முன்வந்து தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்துள்ளன

இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தாமாகவே முன்வந்து, திருப்பியளித்துள்ளன., ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் சட்டப்பிரிவு 45-IA (6) -ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துவிட்டது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. தாஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் 201, அனார்கலி பஜார், ஜந்தேவாலன் விரிவாக்கம், புதுதில்லி-110055 B-14.02404 ஜுன் 19, 2001 ஆகஸ்டு 09, 2016
2. M/s. பூஜா பைனான்ஸ் லிமிடெட் பரமேஸ்வரி பில்டிங், 4-வது தளம், சத்திரபரி ரோடு, குவாஹாத்தி 781001 B-08.00131 ஆகஸ்டு 21, 2015 ஆகஸ்டு 26, 2016

எனவே, இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-IA (a)-ல் குறிப்பிட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/759

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்