நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் |
நவம்பர் 09, 2016
நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று
வங்கிகள் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்
அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்காக நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்றும் திறந்திருக்கும். வங்கிகள் 2016 நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தமது கிளைகளை அனைத்து வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காகவும், வழக்கமான வேலை நாட்களைப் போல திறந்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. இந்த நாட்களில் வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்பது குறித்து வங்கிகள் தக்க வகையில் விளம்பரப்படுத்தலாம்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1161 |
|