நவம்பர் 17, 2016
நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது
இந்திய ரிசர்வ் வங்கி இன்று பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது. இருமாதங்களுக்கு முன்பாக கரன்சி நோட்டுகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளதால், அவை போதுமான அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பயப்படவேண்டாம். கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1235
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்