நவம்பர் 23, 2016
இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது,
வ. எண் |
நிறுவனத்தின் பெயர்
மற்றும் CIN எண் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ்
எண் / சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஸ்டார் லைன் லீஸிங்க்ஸ் லிமிடெட் |
417-419, “மிடாஸ்” சஹர் ப்ளாஸா, மதுர்தாஸ் வசந்ஜி ரோடு, அந்தேரி (கிழக்கு), மும்பை 400 059 |
13-00533 மார்ச் 24, 1998 தேதியிட்டது |
அக்டோபர் 05, 2016 |
2. |
M/s. டார்கெட் கிரெடிட் & கேபிடல் பிரைவேட் லிமிடெட் |
UG-1, B.C. ஜோஃரி பேலஸ்,
51, M.G. ரோடு குளோபஸுக்கு முன்புறம் இந்தூர் 452 001 |
B-03.00006 பிப்ரவரி 18, 1998 தேதியிட்டது |
அக்டோபர் 06, 2016 |
3. |
M/s. விஷ்வகர்மா ஸ்டிரிப்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
லிங்க் ரோடு எதிர்புறம் சர்வீஸ் ஸ்டேஷன் லிங்க் ரோடு லூதியானா பஞ்சாப் |
B-06.00034 மார்ச் 05, 1998 தேதியிட்டது |
அக்டோபர் 10, 2016 |
4. |
M/s. புரோஹித் பின்லீஸ் லிமிடெட் |
360, மின்ட் வீதி
2-வது தளம் சௌகார்பேட்டை சென்னை 600 079 |
B-07.00593 மார்ச் 15, 2001 தேதியிட்டது |
அக்டோபர் 10, 2016 |
5. |
M/s. ராயல் மோகா ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
ஜி.டி. ரோடு மோகா 142 001 பஞ்சாப் |
06.00139 ஆகஸ்டு 10, 1998 தேதியிட்டது |
அக்டோபர் 10, 2016 |
6. |
M/s. ஓக் பின்லீஸ் லிமிடெட் (முன்பு எனஸ் பின்லீஸ் பிரைவேட் லிமிடெட் என வழங்கப்பட்டது) |
168, ஜாரா காம்பவுண்ட் ரதி மேன்சன் இந்தூர் 452 001 |
B-03.00115 செப்டம்பர் 25, 2000 தேதியிட்டது |
அக்டோபர் 14, 2016 |
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1296 |