Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (208.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/12/2016
8 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன

டிசம்பர் 19, 2016

8 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன

இந்திய ரிசர்வ் வங்கியிடம் கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ்
எண்
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ராமா வியாபார் பிரைவேட் லிமிடெட் 5, டாக்டர் ராஜேந்திர ப்ரசாத் சாரணி (கிளைவ் ரோ)
முதல் தளம்
அறை எண் 23
கொல்கத்தா 700 001
05.00357 பிப்ரவரி 26, 1998 அக்டோபர் 26, 2016
2. M/s. வெங்கடாத்ரி பைனான்ஸ் சர்வீஸஸ் லிமிடெட் கதவு எண் 59-A -10-7, பிளாட் எண் 22, கே.பி.நகர்
விஜயவாடா-520 008
ஆந்திரப்பிரதேசம்
B-09.00163 ஏப்ரல் 04, 2005 அக்டோபர் 26, 2016
3. M/s. க்ரீசா பைனான்ஸியல் (இதற்கு முன் ப்ரனவா இன்ஃபின் பி.லிட். என அறியப்பட்டது) சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் ப்ரேம் டவர்ஸ்
கதவு எண் D73-12-4A
முனிசிபல் பள்ளிக்கு அருகில்
நாராயணாபுரம்
ராஜமுந்திரி 533 105
ஆந்திரப்பிரதேசம்
B-09.00274 ஜனவரி 07, 2009 அக்டோபர் 28, 2016
4. M/s. லிங்க் ஏஜென்ஸீஸ் பிரைவேட் லிமிடெட் I-1794, C.R. பார்க்
புதுதில்லி 110 019
B-14.02802 டிசம்பர் 31, 2002 நவம்பர் 03, 2016
5. M/s. ஓரியன்ட் ரெஸின்ஸ் லிமிடெட் ஓரியன்ட் ஹவுஸ்,
10, ஃபிரண்ட்ஸ் காலனி மேற்கு, மதுரா ரோடு
புதுதில்லி 110 065
B- 14.02873 நவம்பர் 16, 2011 நவம்பர் 08, 2016
6. M/s. போலோ குயின் இன்டஸ்ட்ரியல் & ஃபின்டெக் லிமிடெட் 303-4-5, A to Z இன்டஸ்ட்ரியல் பிரிமிசஸ், G.K. மார்க், லோயர் பரேல் (மேற்கு),மும்பை 400 013 B-13.00738 ஏப்ரல் 20, 1998 நவம்பர் 15, 2016
7. M/s. பாவனா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 103, ஸ்பேன் லேண்ட் மார்க்
பில்டிங், அந்தேரி-குர்லா ரோடு, சக்கலா, அந்தேரி கிழக்கு
மும்பை 400 093
13.00674 ஏப்ரல் 20, 1998 நவம்பர் 20, 2016
8. M/s. ஹைசிந்த் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் 29, விகாஸ் சென்டர்
104, S.V. ரோடு
சான்டாக்ரூஸ் மேற்கு
மும்பை 400 054
13.01047 செப்டம்பர் 28, 1998 நவம்பர் 29, 2016

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1569

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்