பிப்ரவரி 01, 2017
உஜ்ஜிவன் சிறுநிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது
பிப்ரவரி 01, 2017 முதல் உஜ்ஜிவன் சிறுநிதி வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இதற்கு அளித்துள்ளது.
செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி சிறுநிதி வங்கியை அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் உஜ்ஜிவன் ஃபைனான்ஸியல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், பெங்களூரும் ஒன்றாகும்.
(அனிருத்தா D. ஜாதவ்) உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2057
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்