பிப்ரவரி 06, 2017
10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளன.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. கல்யாணி மெனுஃபேக்சரர் மற்றும் லீசிங் லிட். |
14-B, அட்மரம் ஹவுஸ், 1, டால்ஸ்டாய் மார்க், புதுதில்லி 110 001 |
14.01211 |
ஜனவரி 09, 2003 |
மார்ச் 22, 2016 |
2. |
M/s. சஹயோக் கிரெடிட்ஸ் லிட். |
145, ஜெய்தேவ் பார்க், ஈஸ்ட் பஞ்சாபி பாக், புதுதில்லி 110026 |
B-14.02943 |
ஜூலை 07, 2003 |
மார்ச் 01, 2016 |
3. |
M/s. சுப்ரீம் செக்யூரிட்டீஸ் லிட். |
3-வது தளம், ஆர். டி. செம்பர்ஸ், 16/11, ஆரிய சமாஜ் ரோடு, கரோல் பாக், புதுதில்லி 110005 |
B-14.00680 |
ஏப்ரல் 24, 1998 |
டிசம்பர் 01, 2015 |
4. |
M/s. ஐலேண்டு லீசிங் பி.லிட். |
97/1A, கூட்டுடன்காடு, மங்களகிரி போஸ்ட், தூத்துக்குடி 628103 |
B-07.00350 |
ஜனவரி 20, 2004 |
டிசம்பர் 14, 2015 |
5. |
M/s. M.CT.M.குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி. லிட். |
761, அண்ணா சாலை, சென்னை 600002 |
N-07.00596 |
ஏப்ரல் 1, 2001 |
மார்ச் 14, 2016 |
6. |
M/s. ஸ்ரீ சங்கரி பெனிபிட் ஃபண்ட்ஸ் லிட். |
SKC டவர் பில்டிங், 174/2 கிழக்குரத வீதி, திண்டுக்கல் 624001 |
07.00207 |
மார்ச் 30, 1998 |
மார்ச் 23, 2016 |
7. |
M/s. வாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி. லிட். |
78, ஜாலி மேக்கர் சேம்பர்ஸ் – II, நரிமேன் பாயிண்ட் மும்பை 400021 |
13.00125 |
பிப்ரவரி 26, 1998 |
ஜனவரி 10, 2017 |
8. |
M/s. M.K.W. ஃபைனான்ஸ் பி.லிட். |
பிளாட் எண் 3, ஜாதவ் நகர், பெல்காம் 590001 கர்நாடகா |
B-02.00185 |
ஜுன் 28, 2001 |
ஜனவரி 13, 2017 |
9. |
M/s. பின்னாக்கிள் டிரேடர்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிட். |
“வைபவ்”, 5-வது தளம், 4, லீ ரோடு, கொல்கத்தா 700020 |
05.03689 |
டிசம்பர் 16, 2000 |
ஜுன் 05, 2015 |
10. |
M/s. ஷாசன் லீசிங் & ஃபைனான்ஸ் பி.லிட். |
ஷாசன் ரோடு, பெரியகாலாபேட், பாண்டிச்சேரி 605014 |
B-07.00662 |
டிசம்பர் 05, 2001 |
டிசம்பர் 21, 2016 |
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2097 |