Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (251.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/02/2017
மெய்ப் பொருள் நிகர் பணத்தை Virtual Currency உபயோகிப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பிப்ரவரி 01, 2017

மெய்ப் பொருள் நிகர் பணத்தை Virtual Currency
உபயோகிப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

மெய்ப் பொருள் நிகர் பணத்தை (Virtual Currency) வைத்திருப்பவர்கள், அவற்றில் வர்த்தகம் செய்பவர்கள் (பிட் (BitCoins) நாணயங்கள் உட்பட) தங்களின் நிதியியல், செயல்முறை, சட்டரீதியான வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சார்ந்த நேரிடர்களை எதிர்பாராத வகையில் சந்திக்கக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் 24, 2013 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின் மூலம் எச்சரிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி எந்தவொரு அமைப்பு / குழுமம் / நிறுவனத்திற்கு, இத்தகு மெய்ப் பொருள் நிகர் பணம் (பிட்காயின்) வர்த்தகத்தில் / திட்டத்தில் ஈடுபட உரிமமோ அங்கீகாரமோ அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆகவே, இதை வைத்திருப்பவர்கள், முதலீடு அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமது சொந்தப் பொறுப்பிலேயே இவற்றில் ஈடுபடுகின்றனர்.

(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2054

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்