மார்ச் 14, 2017
பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவன்கள் இருமொழிகளில் / ஹிந்தியில் நடத்தும் உள்ளகப் பத்திரிக்கை வெளியீட்டுப் போட்டி - 2015-16
வங்கிகளின் பிரசுரங்கள்/ வெளியீடுகள் ஹிந்தியில் இருப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருமொழிகளில் / ஹிந்தியில் நடத்தும் உள்ளக பத்திரிக்கைப் போட்டி ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி நடத்துகிறது. 2015-16-ம் ஆண்டிற்கான இந்தப் போட்டியின் முடிவுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2435
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்