Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (246.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/04/2017
இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலக’த்தை ஜம்முவில் திறக்கிறது

ஏப்ரல் 18, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிக் குறை தீர்ப்பாளர்
அலுவலக’த்தை ஜம்முவில் திறக்கிறது

வங்கிகள் முறையில் சமீபகாலத்தில் பெருகிவரும் இணைப்பினாலும், தற்சமயம் புதுதில்லி-1 வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லை பரந்து விரிந்ததாக இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி ஜம்மு-காஷமீர் மாநிலத்திற்காக ஜம்முவில் வங்கிக் குறைதீர்ப்பாயத்தைத் திறந்துள்ளது.

இதுவரை புதுதில்லி வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லையின் கீழ் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஜம்முவிலுள்ள வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சி எல்லையின் கீழ் வந்துவிடும்.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/2807

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்