ஏப்ரல் 18, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, 4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள 4 வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. மும்பை டிஸ்கவுன்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
202, நதியாத்வாலா மார்க்கெட், பொத்தார் ரோடு, மலாடு (கிழக்கு), மும்பை 400097 |
B.13.01391 |
செப்டம்பர் 22, 2000 |
ஏப்ரல் 20, 2015 |
2. |
M/s. சஞ்சய் வில்லா பிரைவேட் லிட். (தற்போது M/s. பிஸ்வா மைக்ரோ ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
தனபாலி அஞ்சல், புதராஜா, சம்பல்பூர் – 768004 ஒரிசா |
05.02843 |
ஆகஸ்டு 25, 1998 |
நவம்பர் 16, 2016 |
3. |
M/s. முல்தானி மோட்டார் ஃபைனான்ஸ் லிமிடெட் |
1109, இந்த்ரப் பிரகாஸ் பில்டிங், 11வது தளம், 21, பரக்கம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், புதுதில்லி 110001 |
A.14.02610 |
நவம்பர் 13, 2002 |
பிப்ரவரி 14, 2017 |
4. |
M/s. ஜெயின் சன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் |
933, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோயம்பத்தூர் 641012 |
07.00299 |
மார்ச் 30,
2002 |
மார்ச் 24, 2017 |
எனவே, இந்த நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(ஸ்வேதா மொஹைல்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2817 |