Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (236.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/04/2017
20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத் தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

ஏப்ரல் 18, 2017

20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத்
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன.. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. அகன்ஸா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் லிட். 705, கலவ், சயாஜிகன்ஜ்
வடோதரா
390 005
B.01.00338 அக்டோபர் 12, 2000 பிப்ரவரி 11, 2015
2. M/s. எஸ்கார்ட்ஸ் ஆட்டோமோட்டிவ்ஸ்
பிரைவேட் லிட்.
கடை எண் 118, டிக்கோனா பார்க்
NIT, ஃபரிதாபாத்-121001
B.14.01633 ஜூலை 15, 2002 பிப்ரவரி 03, 2017
3. M/s. கோல்டுமைன் ஷேர்ஸ் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் கோல்டுமைன் ஹவுஸ், 4, நிரஞ்சன் நிர்கர் சொசைட்டி, ஷ்ரேயாஸ் ரயில்வே கிராஸ் அருகில், அகமதாபாத் 380007 B.01.00505 ஜனவரி 13, 2012 பிப்ரவரி 17, 2017
4. M/s. ரெமிடி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் எஃப்-10, ரஜோரி காரடன்,
புதுதில்லி 110027
B.14.00186 டிசம்பர் 20, 2012 பிப்ரவரி 20, 2017
5. M/s. அக்சய் மெர்க்கன்டைல் பிரைவேட் லிமிடெட் 5ஈ, மூகாம்பிகை காம்ப்ளக்ஸ்
4, லேடி தேசிகா ரோடு, மைலாப்பூர், சென்னை 600004
07.00070 மார்ச் 04, 1998 பிப்ரவரி 22, 2017
6. M/s. பிராஃபிட்லைன் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் 33ஏ, ஜவஹர்லால் நேரு ரோடு, 17வது தளம், ஃபிளாட் எண் 14ஏ-1 கொல்கத்தா 700071 B.05.05486 ஏப்ரல் 25, 2003 பிப்ரவரி 24, 2017
7. M/s. சாந்திநிகேதன் ஃபைனான்சியல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் 33ஏ, ஜவஹர்லால் நேரு ரோடு, 17வது தளம், ஃபிளாட் எண் 14ஏ-1 கொல்கத்தா 700071 B.05.04788 ஜனவரி 24, 2003 மார்ச் 06, 2017
8. M/s. டாப்சியா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் சூட் எண் 4001, ராஜ் சேம்பர்ஸ், 7B, ஜஸ்டிஸ் த்வாரகநாத் ரோடு, கொல்கத்தா 700020 05.01426 ஏபாரல் 06, 1998 மார்ச் 08, 2017
9. M/s. சம்பூர்ண் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் கயாட்டி ஸ்டீல், சொந்தோகரி, ஹீராப்பூர், ராய்பூர் 492001 B.05.05876 டிசம்பர் 08, 2003 மார்ச் 08, 2017
10. M/s. குஜராத் லீஸ் ஃபைனான்ஸிங் லிமிடெட் ஹசுபாய் சேம்பர்ஸ், டவுன் ஹால் எதிரில், எல்லிஸ் பாலம், அகமதாபாத் 380006 B.01.00503 டிசம்பர் 23, 2011 மார்ச் 08, 2017
11. M/s. ஜகஜோதி ஃபைனான்ஸ் லிமிடெட் நிகடே கட்டிடம், முதோல் 587313 B.02.00148 நவம்பர் 09, 2000 மார்ச் 13, 2017
12. M/s. அக்சய் ஸ்டாக்ஸ் & கிரெடிட்ஸ் லிமிடெட் 196, கோவிந்தப்ப நாயக்கன் வீதி, சௌகார்பேட்டை, சென்னை 600079 B.07.00467 அக்டோபர் 17, 2000 மார்ச் 14, 2017
13. M/s. ஹோட்டல் அம்பாசிடர் பில்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் தி அம்பாசிடர் ஹோட்டல், சுஜன்சிங் பார்க்
புதுதில்லி 110001
B.14.02538 டிசம்பர் 13, 2001 மார்ச் 14, 2017
14. M/s. TPW இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் (தற்போது TPW TPW இன்ஜினியரிங் லிமிடெட்) 40/1A, பிளாக் B, புதுஅலிப்பூர், கொல்கத்தா 700053 05.05443 ஏப்ரல் 12, 2003 மார்ச் 15, 2017
15. M/s. ரபோ இந்தியா ஃபைனான்ஸ் லிமிடெட் 2001-2002, 20வது தளம், பெனின்சுலா வர்த்தகப் பார்க், சேனாபதி பப்பட் மார்க், லோவர் பரேல், மும்பை 400013 B-13.02134 செப்டம்பர் 23, 2016 (மே 17, 2007 தேதியிட்ட சான்றிதழுக்குப் பதிலாக புதிய சான்றிதழ் வழங்கப்பட்டது) மார்ச் 22, 2017
16. M/s. அபிராமி ஹையர் பர்ச்சேஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை 2-186, 4வது தளம், முதல் பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை-625020 B-07.00464 ஜனவரி 21, 2008 மார்ச் 27, 2017
17. M/s. A.T.F. ஐஸ்வர்யா ஃபைனான்ஸ் லிமிடெட் AJ 104, 2வது கிராஸ் வீதி, 9வது பிரதான ரோடு, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை 600040 07.00050 மார்ச் 04, 1998 மார்ச் 31, 2017
18. M/s. நைல் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 07.00299 ஜுன் 09, 1998 மார்ச் 31, 2017
19. M/s. சிக் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 07.00300 ஜுன் 09, 1998 மார்ச் 31, 2017
20. M/s. கிரேன்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 12, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600018 07.00301 ஜுன் 09, 1998 மார்ச் 31, 2017

எனவே, இந்த நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(ஸ்வேதா மொஹைல்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2816

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்