நிலையான வீத ரிப்போ (Repo) மார்ச்சு 3, 2003
பிப்ரவரி 20, 2003
பலதரப்பட்ட
வீத ரிப்போ (Repo) ஏலங்களுக்கும்
பதிலக இந்தி
ரிசர்வ்
வங்கி இந்திய
அரசாங்க நாள்
குறிப்பிடப்பட்ட
பங்குகுரிமைச்
சான்றிதழ்கள்
கருயூல
உண்டியல்கள்
ஆகியவற்றை
மார்ச்சு 2003 இல்
ஒருநாள்
நிலையான வீத ரிப்போ
(Repo) 5.00 விழுக்காடு
என
அறிவித்தது. தகுதி
வாய்ந்த
வங்கிகளும்,
அடிப்படை
முதன்மை
வணிகர்களும்
அவர்களது
விண்ணப்பங்களை
தாள்வடிவிலோ
(படிவம்
இந்திய
ரிசர்வ்
வங்கி
இணையதளத்தில்
www.rbi.org.in) அல்லது மின்னணுமுறையிலோ
பேச்சுவர்த்தை
வழியான முறையமைவு) 3 மார்ச்சு, 2003 காலை 10.30 மணிக்கு
முன்னதாக
அனுப்ப
வேண்டும். விண்ணப்பங்கள்
முற்றிலும்
அல்லது ஓரளவு
மட்டும்
பெற்றுக்
கொள்ளப்படலாம். விண்ணப்பித்தோர்
பணம் செலுத்த
வேண்டிய நாள்
மார்ச்சு 3, 2003 மாலை 2.30 மணிவரை
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
மறு கொள்முதல்
மார்ச்சு 4, 2003.
மறுதலை ரிப்போ (Repo) வைப்
பொறுத்தவரை
தகுதிவாய்ந்த
வங்கிகளும்
முதன்மை
வணிகர்களும்
ஏல
அடிப்படையில்
வழக்கமான
முறையில்
தங்கள்
விலைக்கோரிக்கையை 3 மார்ச்சு, 2003 இல்
கொடுக்கலாம்.
மார்ச்சு 4, 2003 முதல்
வழக்கமான
மாறுதலுக்குரிய
வீத ரிப்போ (Repo) ஏலங்கள்
நடத்தப்படும்.
அல்பனா
கில்லாவாலா
பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2002-2003/908
|