ஜூலை 18, 2017
10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடமே திருப்பியளித்தன. 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட
தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. கேலக்சி கிரானைட்ஸ்,
(இந்தியா) பிரைவேட் லிமிடெட்
(தற்போது கின்னஸ் கம்மாடிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என உள்ளது) |
10, கேனிங் வீதி, 3வது தளம், கொல்கத்தா 700001 |
05.02247 |
மே 16, 1998 |
மார்ச் 09, 2017 |
2. |
M/s. லோட்டஸ் லெஃபின் பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 11 & 12, டாஸ் என்க்ளேவ், TS No. 47/62, Block No. 9C, சுசீலா செல்லையா ரோடு, அண்ணா நகர், சென்னை 600040 தமிழ்நாடு |
05.00027 |
பிப்ரவரி 12, 1998 |
மார்ச் 27, 2017 |
3. |
M/s. ராபிட் ஹோல்ட்ங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
மேத்தா மஹல், 11வது தளம், 15, மேத்யூ ரோடு, ஓபரா ஹவுஸ், மும்பை 400004 |
13.00401 |
மார்ச் 23, 1998 |
ஏப்ரல் 19, 2017 |
4. |
M/s. சித்யா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் |
பஜாஜ் பவன், 2வது தளம், ஜம்னாலால் பஜாஜ் மார்க், 226, நரிமான் பாயின்ட், மும்பை 400021 |
13.00649 |
ஏப்ரல் 07, 1998 |
ஏப்ரல் 25, 2017 |
5. |
M/s. ஜோடியாக் பின்செக் அண்டு ஹோலிடிங்ஸ் லிமிடெட் (முன்பு M/s.மல்டிப்ளக்ஸ் கொலாப்சிபிள் டியூப்ஸ் லிமிடெட் என இருந்தது) |
நைலாக் ஹவுஸ், 254, D-2, Dr.A.B. ரோடு, வொர்லி, மும்பை 400030 |
N-13.01350 |
ஜூலை 19, 2000 |
ஜுன் 12, 2017 |
6. |
M/s. மன்ஹார்ஸ் ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
401, மந்த்ரி லான், ஆனந்த் பார்க், ஔந்த், பூனா 411007 |
13.01186 |
பிப்ரவரி 17, 1999 |
ஜுன் 21, 2017 |
7. |
M/s. பூனவல்லா ஹோல்டிங்ஸ பிரைவேட் லிமிடெட் |
அலுவலகம் 212/2, Off. சொலி பூனவல்லா ரோடு, ஹடப்ஸர், பூனா 411001 |
N-13.01895 |
ஏப்ரல் 08, 2008 |
ஜுன் 23, 2017 |
8. |
M/s. மஹிந்திரா ஹோல்டிங்ஸ் லிமிடெட் |
மஹிந்திரா டவர்ஸ், P.K.குர்னே சௌக், வொர்லி, மும்பை 400018 |
N-13.01924 |
மார்ச் 30, 2009 |
ஜுன் 28, 2017 |
9. |
M/s. EMSAL சர்வீஸஸ் & ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட் |
D. B. கெட்கர் & கம்பெனி, 202, ரஜனிகந்தா அபார்ட்மெண்ட், பேராசிரியர் அகஸீ பாத், தாதர் (W), மும்பை 400028 |
B-13.01629 |
ஆகஸ்டு 03, 2002 |
நவம்பர் 25, 2016 |
10. |
M/s. தர்தி இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்டு ஹோல்டிங்ஸ் லிமிடெட் |
ஜெய் சென்டர்,. முதல் தளம்,
34, P.D.மெல்லோ ரோடு, ரெட் கேட் எதிரில், மும்பை 400009 |
N-13.01815 |
டிசம்பர் 14, 2005 |
ஜூலை 04, 2017 |
எனவே, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I ஷரத்து (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
[[[[பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/161 |