ஆகஸ்டு 30, 2017
இந்திய ரிசர்வ் வங்கி தனது 2016-17-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, இன்று (ஆகஸ்டு 30, 2017) தனது 2016-17-ம் ஆண்டுக்கான அண்டறிக்கையை அதன் மத்திய நிர்வாக மன்ற இயக்குநர்களின் சட்டப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது.
(ஜோஸ் J. கட்டூர்) தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-18/579
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்