Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (249.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/11/2017
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ், நாசிக் மாவட்ட கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக் மாவட்டம், நாசிக், மஹாராஷ்டிராவிற்கு பிறப்பித்த வழிகாட்டுதல் உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது

நவம்பர் 03, 2017

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)
1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ், நாசிக் மாவட்ட கிர்னா சஹகாரி
வங்கி லிமிடெட், நாசிக் மாவட்டம், நாசிக், மஹாராஷ்டிராவிற்கு பிறப்பித்த
வழிகாட்டுதல் உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் மாவட்ட கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக் மாவட்டம், நாசிக், மஹாராஷ்ட்ராவிற்கு செப்டம்பர் 08, 2015 தேதியிட்ட ஆணையின்படி பிறப்பித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல் உத்தரவுகளை நவம்பர் 02, 2017 அன்று திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், வழிகாட்டுதல் உத்தரவுகள் திரும்பப்பெறப்படுகின்றன. பொதுமக்களில், விருப்பமுள்ளவர்கள் பார்ப்பதற்கு வசதியாக, வங்கியின் வளாகத்தில், நவம்பர் 01, 2017 தேதியிட்ட ஆணையின் நகல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வங்கி, இதன்பிறகு தனது வங்கி வர்த்தகத்தை வழக்கம்போல் தொடர்ந்திடும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1222

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்