பத்திரிக்கை
வெளியீட்டுப்பிரிவு இந்திய
ரிசர்வ்
வங்கி
மைய
அலுவலகம்,
த.பெ.எண்.406 www,rbi.org.in
மும்பை
400 001
தொலைபேசி
எண்.22660502 ஏப்ரல்
12, 2007
நகலனுப்பி
எண்: 22660358
22703279
நோட்டுகளுக்குப்
பதிலாக சில்லறையாக
நாணயங்களை
வழங்கிட
இந்திய ரிசர்வ்
வங்கியின்
சிறப்பு
ஏற்பாடு.
பொதுமக்கள்
தங்கள்
குடியிருப்பு/பணியிடங்களுக்கு
அருகிலேயே
ரூ.1, ரூ2
மற்றும் ரூ.5
நாணயங்களை
சில்லறையாகப்
பெறும்பொருட்டு
கீழ்க்கண்ட
வங்கிக்கிளைகளில்
வழங்கிட
ஏற்பாடு செய்துள்ளது.
வரிசை எண்
|
வங்கியின்
பெயர்
|
கிளையின்
முகவரி
|
தேதி
|
நேரம்
|
1.
|
கார்பரேஷன்
பாங்க்
|
DN ரோடு
கிளை வீணா
சேம்பர்ஸ்,
21, தலால் தெரு,
மெஸனைன்
தளம்
போர்ட்,
மும்பை 400 023
|
17 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3
மணி வரை
|
2.
|
சென்ட்ரல்
பாங்க் ஆப்
இந்தியா
|
மும்பை
முக்கியக்
கிளை
சென்ட்ரல்
பாங்க்
கட்டிடம்,
மகாத்மா
காந்தி ரோடு,
போர்ட்,
மும்பை 400 023
|
19 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3
மணி வரை
|
3.
|
ஓரியண்டல்
பாங்க் ஆப்
காமர்ஸ்
|
தாதர் கிளை
ஏ.எல்.எஃப்.
கோகலே ரோடு,
என்.ஆர்.
ஸால்வேஷன்
பள்ளி, தாதர்
(மேற்கு), மும்பை
400 028
|
24 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3
மணி வரை
|
4.
|
பாங்க் ஆப்
பரோடா
|
111, சஞ்சய்
கட்டிடம்,
ரோடு நம்பர் 1,
கோரேகான்(மேற்கு)
மும்பை 400 062
|
26 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 2
மணி வரை
|
பொதுமக்கள்
இவ்வசதியைப்
பயன்படுத்திக்
கொள்ளும்படி
கேட்டுக்
கொள்ளப்
படுகிறார்கள்.
பி.வி.
சதானந்தன்
மேலாளர்
பத்திரிக்கை
வெளியீட்டு
2006-2007/1391
|