டாக்டர் பிரசன்னா குமார் மொஹந்தி மற்றும் திரு. திலீப் S. ஷங்கவியை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்திற்கு இந்திய அரசு முன்மொழிகிறது |
பிப்ரவரி 01, 2018
டாக்டர் பிரசன்னா குமார் மொஹந்தி மற்றும் திரு. திலீப் S. ஷங்கவியை
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்திற்கு இந்திய அரசு முன்மொழிகிறது
இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகள் சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் பிரிவு 8 ன் துணை பிரிவு (1) ன் விதி (b) வழங்கிய அதிகாரங்களின்படி, இந்திய அரசு டாக்டர்பிரசன்னா குமார் மொஹந்தி மற்றும் திரு. திலீப் S. ஷங்கவியை இந்திய ரிசர்வ் வங்கியின் மைய வாரியத்தின் இயக்குநர்களாக முறையே பிப்ரவரி 08, 2021 மற்றும் மார்ச் 10, 2021 அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை, இதில் எது முன்னதோ அது வரை நியமித்துள்ளது.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2096 | |