பிப்ரவரி 20, 2018
9 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. R. S. காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
46, B. B. கங்குலி வீதி
4வது தளம் அறை எண் 4 கொல்கத்தா 700012 |
B-05.04176 |
ஏப்ரல் 12, 2001 |
அக்டோபர் 10, 2017 |
2. |
M/s. இந்தியன் கிளாஸ் & எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் |
9 பிரபோர்ன், கொல்கத்தா 700001 |
05.00168 |
பிப்ரவரி 18, 1998 |
நவம்பர் 28, 2017 |
3. |
M/s. K. L. ஜூட் ப்ராடக்ட்ஸ் (பி.) லிமிடெட் |
205 ரபீந்த்ர சாரணி அறை எண் 95 கொல்கத்தா 700001 |
05.02399 |
மே 16, 1998 |
டிசம்பர் 22, 2017 |
4. |
M/s. கமல் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் |
ஃபிளாட் எண் 7D
7வது தளம் பிளாக் B-14/2 பண்டிட் ரபிசங்கர் சாரணி கொல்கத்தா 700027 |
B-05.04994 |
மே 23, 2003 |
ஜனவரி 01, 2018 |
5. |
M/s. ஷீன் ஃபைனான்ஸியர்ஸ் & கிரெடிட் பிரைவேட் லிமிடெட் |
3US மணி டவர்ஸ்
31/41 பினோவா பவே ரோடு கொல்கத்தா 700038 |
05.02511 |
மே 26, 1998 |
ஜனவரி 03, 2018 |
6. |
M/s. ஸ்னேஹ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
305, சென்ட்ரல் ப்ளாசா
2/6, சரத் போஸ் ரோடு கொல்கத்தா 700020 |
B-05.06662 |
நவம்பர் 14, 2006 |
ஜனவரி 08 2018 |
7. |
M/s. பீ கே லீஸிங் பிரைவேட் லிமிடெட் |
108, செக்டர் 36A சண்டிகர் 160036 |
B-06.00414 |
டிசம்பர் 29, 2000 |
ஜனவரி 15, 2018 |
8. |
M/s. கப்சன்ஸ் அசோசியேட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், லூதியானா |
B-26, ஃபோகல் பாயிண்ட் லூதியானா 141010 |
B-06.00037 |
ஏப்ரல் 30, 2008 |
ஜனவரி 29, 2018 |
9. |
M/s. சிட்டோஷோ ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
சர்ஹின்ட் ரோடு சன்ரைஸ் ஹோட்டல் எதிரில் பாட்டியாலா 147001 |
B-06.00260 |
ஏப்ரல் 03, 2000 |
பிப்ரவரி 01, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2248
|