ஏப்ரல் 09, 2018
4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. டைம்ஸ் டிரேட் லிங்க் பிரைவேட் லிமிடெட் |
312, டோடி சேம்பர்ஸ் 2 லால் பஜார் வீதி
3வது தளம் கொல்கத்தா 700001 |
B-05.06022 |
ஜனவரி 21, 2004 |
மார்ச் 07, 2018 |
2. |
M/s. சகா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1585 செக்டர் 18- D சண்டிகர் 160019 |
06.00111 |
மே 02, 1998 |
பிப்ரவரி 07, 2018 |
3. |
M/s. டேஜுமல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் |
316/A-2, ஷா & நாகர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் தன்ராஜ் மில்ஸ் காம்பௌவுண்டு
S. J. மார்க் லோயர் பரேல் மும்பை 400013 |
13.01122 |
டிசம்பர் 05, 1998 |
மார்ச் 09, 2018 |
4. |
M/s. பஞ்சம் ஃபின்லீஸ் பிரைவேட் லிமிடெட் |
B-10, கஜானன் சேம்பர், ST டெப்போ அருகில், மகர்ப்புரா ரோடு வதோதரா 390010 |
01.00069 |
நவம்பர் 19, 1998 |
மார்ச் 09, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2670
|