Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (265.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/04/2018
4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

ஏப்ரல் 25, 2018

4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. பல்லவி ரிசோர்சஸ் லிமிடெட் 20, R. N. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700001 05.00950 மார்ச் 12, 1998 மார்ச் 21, 2018
2. M/s. மென்டரியன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் 4A, நந்தலால் பசு சாரணி கொல்கத்தா 700071 B-05.04019 பிப்ரவரி 15, 2001 மார்ச் 22, 2018
3. M/s. மித்ரா இன்வெஸ்ட்மென்ட்ஸ் & பிசினெஸ் சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட் எண் 4, கிருஷ்ணசாமி அவென்யூ, லஸ் மைலாப்பூர் சென்னை 600004 07.00090 மார்ச் 06, 1998 ஏப்ரல் 10, 2018
4. M/s. அங்கிராசா ஹோல்டிங்ஸ் & பிசினெஸ் சிண்டிகேட் பிரைவேட் லிமிடெட் பழைய எண் 12, புதிய எண் 23 சீதாம்மா ரோடு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 07.00128 மார்ச் 07, 1998 ஏப்ரல் 10, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2833

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்