மே 09, 2018
13 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ரூபி மெர்க்கன்டைல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து , சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00559 |
அக்டோபர் 08, 2002 |
டிசம்பர் 12, 2017 |
2. |
M/s. ஆதேஷ் இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00554 |
அக்டோபர் 08, 2002 |
டிசம்பர் 27, 2017 |
3. |
M/s. போராஸ் இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00570 |
டிசம்பர் 27, 2002 |
டிசம்பர் 27, 2017 |
4. |
M/s. இனக்ஸி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல், சண்டிகர் ரோடு, லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00545 |
அக்டோபர் 08, 2002 |
டிசம்பர் 27, 2017 |
5. |
M/s. கென்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00546 |
அக்டோபர் 08, 2002 |
டிசம்பர் 27, 2017 |
6. |
M/s. பயனீர் மெர்க்கன்டைல் இந்திய (பிரைவேட்) லிமிடெட் |
பிளாட் எண் 341
K-1 முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
06.00045 |
மார்ச் 09, 1998 |
டிசம்பர் 27, 2017 |
7. |
M/s. கிரிகன்ஞ் டிரேடு லிங்க் பிரைவேட் லிமிடெட் |
23-C, அஷுத்தோஸ் சௌத்ரி அவென்யூ, KCI ப்ளாஸா
4வது தளம் கொல்கத்தா 700019 மேற்கு வங்காளம் |
B-05.02090 |
ஆகஸ்டு 08, 2003 |
மார்ச் 22, 2018 |
8. |
M/s. கல்காரி இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
B-06.00561 |
அக்டோபர் 29, 2002 |
மார்ச் 22, 2018 |
9. |
M/s. லிபர்ட்டி மெர்க்கன்டைல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
06.00081 |
ஏப்ரல் 20, 1998 |
மார்ச் 28, 2018 |
10. |
M/s. ககன் மெர்க்கன்டைல் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் |
முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் |
06.00138 |
ஜூலை 27, 1998 |
மார்ச் 28, 2018 |
11. |
M/s. R. S. ஃபைனான்ஸியல் கன்சல்டன்ட்ஸ் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
கிருஷ்ணசுவாமி அவென்யூ மைலாப்பூர் சென்னை 600004 தமிழ்நாடு |
07.00143 |
மார்ச் 11, 1998 |
ஏப்ரல் 10, 2018 |
12. |
M/s. டீலக்ஸ் லீசிங் பிரைவேட் லிமிடெட் |
நெய் மண்டியின் உள்ளே அமிர்தசரஸ் 143001 பஞ்சாப் |
B-06.00121 |
ஏப்ரல் 30, 2004 |
ஏப்ரல் 16, 2018 |
13. |
M/s. சுரஜ்மீ இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. சுரஜ்மீ இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி லிமிடெட்) |
5வது தளம் பிளாக் B, கோத்ரெஜ் IT பார்க்,
02 கோத்ரெஜ் வர்த்தகம் மாவட்டம் பிரோஜ்ஷாநகர் விக்ரோலி (மேற்கு) மும்பை 400079 |
13.01322 |
டிசம்பர் 06, 1999 |
ஏப்ரல் 18, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2951 |