2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது |
மே 09, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. கைலாஷ் ஃபைகாம் லிமிடெட்
(தற்பொழுது மைன்ட்விஷன் கேபிடல் லிமிடெட் என்று அறியப்படுகிறது) |
B-1, சத்குரு காம்ப்ளெக்ஸ் ரூபல் பார்க் அருகில் கோட்ரி ரோடு வதோதரா 390021 குஜராத் |
01.00083 |
மார்ச் 09, 1998 |
மார்ச் 23, 2018 |
2. |
M/s. கோஸ்வாமிஸ் கிரெடிட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்
(தற்பொழுது கோஸ்வாமிஸ் கிரெடிட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் என்று அறியப்படுகிறது) |
சத்யக்ரு சாவணி தெரு எண் 21 பங்களா எண் 508 ஜோத்பூர் கிராஸ் ரோடு அருகில், சாடிலைட் அகமதாபாத் 380015 குஜராத் |
B-14.1581 |
டிசம்பர் 05, 2002 |
ஏப்ரல் 04, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2952
| |