மே 10, 2018
3 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஜெகந்நாதா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் |
Dr. MPM நிவாஸ்,
2வது தளம், கதவு எண் 21, சாலை ரோடு
திருச்சிராப்பள்ளி 620003
தமிழ்நாடு |
N-07.00764 |
மார்ச் 30, 2007 |
ஏப்ரல் 13, 2018 |
2. |
M/s. SCF ஃபைனான்ஸ் லிமிடெட் |
228 ஜானக்புரி சௌக்,
இன்டஸ்ட்ரியல் ஏரியா A, லிங்க் ரோடு
லூதியானா- 141003
பஞ்சாப் |
A-06.00135 |
ஆகஸ்டு 28, 2007 |
ஏப்ரல் 23, 2018 |
3. |
M/s. மன்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் |
22B/B Extension-2 காந்திநகர்
ஜம்மு 180004 |
A-1100044 |
நவம்பர் 22, 2011 |
ஏப்ரல் 23, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2956 |