2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரத்து செய்துள்ளது |
மே 21, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. க்ரோவெல் ஆட்டோ லீசிங் பிரைவேட் லிமிடெட் |
கலி PNB-ன் உள்ளே,
GT ரோடு, பட்டாலா குர்தாஸ்பூர் 143505 பஞ்சாப் |
B-06.00364 |
டிசம்பர் 08, 2000 |
மே 02, 2018 |
2. |
M/s. அதிருத் கேபிடல் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் (முன்பு M/s. தேசிகா விநாயகர் கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்) |
19/1, ஸ்ரேயாஸ்
7வது தளம் டாடாபேட் கோயம்புத்தூர் 641012 தமிழ்நாடு |
B-07.00223 |
டிசம்பர் 11, 2012 |
மே 02, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3053 |
|