மே 25, 2018
9 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. பிரீமியம் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் |
25, தரை தளம் உலக வர்த்தக மையம் பரக்கம்பா லேன் புது தில்லி 110001 |
14.00440 |
மார்ச் 12, 1998 |
மார்ச் 14, 2018 |
2. |
M/s. விஐபி பில்டுகான் பிரைவேட் லிமிடெட் |
144A, ஜமுனா லால் பஜாஜ் வீதி கொல்கத்தா 700007 |
05.1402 |
ஏப்ரல் 01, 1998 |
ஏப்ரல் 04, 2018 |
3. |
M/s. பகவான்தாஸ் ஆட்டோ ஃபைனான்ஸ் லிமிடெட் |
194, S.P. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700026 |
05.02596 |
ஜுன் 04, 1998 |
ஏப்ரல் 04, 2018 |
4. |
M/s. AMI ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
(முன்பு M/s. ப்ரக்ஜியோதிஷ் ஹையர் பர்ச்சேஸ் கம்பெனி [இந்தியா] பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
ஸ்பிக் ஹவுஸ் எண் 88 மவுண்ட் ரோடு, கிண்டி சென்னை 600032 தமிழ்நாடு |
B-07.00813 |
நவம்பர் 12, 2015 |
ஏப்ரல் 18, 2018 |
5. |
M/s. பெங்கால் ஆட்டோ பார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ஸ்பிக் ஹவுஸ் எண் 88 மவுண்ட் ரோடு, கிண்டி சென்னை 600032 தமிழ்நாடு |
B-07.00816 |
மார்ச் 16, 2016 |
ஏப்ரல் 24, 2018 |
6. |
M/s. ஹிம்லேண்ட் ஃபைனான்ஸ் & லீஸிங் லிமிடெட் |
AG-101, சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் தில்லி 110 042 |
B-14.01589 |
நவம்பர் 04, 2000 |
ஏப்ரல் 26, 2018 |
7. |
M/s. லன்கா லீஸிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1, D-4, கமர்ஷியல் ஏரியா வசந்த் கன்ஞ்ச் புது தில்லி 110070 |
B-14.02009 |
செப்டம்பர் 29, 2000 |
ஏப்ரல் 27, 2018 |
8. |
M/s. குல்லார் ஃபைனான்ஸியர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
H எண் 559, செக்டார் 10, சண்டிகார 160010 |
B-06.00472 |
மார்ச் 24, 2001 |
மே 02, 2018 |
9. |
M/s. V. கோயல் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
7SF, நேரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் லாரன்ஸ் ரோடு அமிர்தசரஸ் பஞ்சாப் 143001 |
B-06.00470 |
மார்ச் 14, 2001 |
மே 07, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3092 |