மே 29, 2018
4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. சில்வர் டிரேடிங் & சர்வீசஸ் லிமிடெட் |
20, R.N. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700001 |
05.03277 |
நவம்பர் 18, 1999 |
ஏப்ரல் 06, 2018 |
2. |
M/s. லோட்டஸ் உத்யோக் லிமிடெட் |
20, R.N. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700001 |
05.00810 |
மார்ச் 11, 1998 |
ஏப்ரல் 09, 2018 |
3. |
M/s. கோத்தாரி ஷேஃப் டெபாசிட்ஸ் லிமிடெட் |
கோத்தாரி பில்டிங்ஸ் எண் 116, மகாத்மா காந்தி சாலை நுங்கம்பாக்கம் சென்னை 600034 |
B-07.00384 |
மார்ச் 05, 2003 |
மே 07, 2018 |
4. |
M/s. ஏஞ்சல் ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் |
178, கோலோனெல் கார்டியல் சிங் ரோடு சிவில் லைன்ஸ் லூதியானா, பஞ்சாப் |
B-06.00250 |
மார்ச் 23, 2000 |
மே 16, 2018 |
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3119 |