Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (223.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/05/2018
2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்கான திருத்தப்பட்ட அட்டவணை

மே 16, 2018

2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக்
கூட்டத்திற்கான திருத்தப்பட்ட அட்டவணை

இந்திய ரிசர்வ் வங்கியின், மார்ச் 21, 2018 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீடு 2017-2018/2504-ல், 2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் கூட்டங்களுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது. நிர்வாக சூழ்நிலைகள் காரணமாக, 2018-19-ம் ஆண்டிற்கான இரண்டாவது இரு-மாதாந்திர பணக்கொள்கைக் கூட்டம் ஜுன் 5-6-ல் நடைபெறுவதற்குப் பதிலாக, ஜுன் 4-6-ல் நடைபெறவுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான பிற பணக்கொள்கைக் குழுவின் கூட்டங்களுக்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு –2017-2018/3015

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்