மார்ச் 09, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, வெளி வல்லுநர்கள் நிகழ்ச்சியை அறிவிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு மத்திய வங்கிகள், சர்வதேச நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஆராய்ச்சி அமைப்புகளிலிருந்து நிபுணர்கள் கொண்ட வெளிவல்லுநர் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள நிபுணர்கள் மின்னஞ்சல் வழியாக தங்கள் தகுதிக் குறிப்புகள் (Curriculum Vitae-CV) மற்றும் ஆராய்ச்சி முன்மொழிவுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
(ஜோஸ் J. காட்டூர்) தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2413
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்