இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன் 8 சதவிகித வரிவிதிப்பு நிறுத்தம் |
ஜனவரி 01, 2018
இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன்
8 சதவிகித வரிவிதிப்பு நிறுத்தம்
இந்திய அரசாங்கத்தின், ஜனவரி 01, 2018 தேதியிட்ட அறிக்கை எண் F-4 (10)-W&M/2003-ன்படி, அரசு, ஜனவரி 02, 2018, செவ்வாயன்று வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன் 8 சதவிகித வரிவிதிப்பு சந்தாவை நிறுத்தும்படி அறிவித்தது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1790 |
|