Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (206.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/07/2018
வைஷ் கோ – ஆபரேடிவ் கமர்ஷியல் வர்த்தக வங்கி லிமிடெட், புது தில்லிக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை நீட்டிக்கிறது

ஜுலை 05, 2018

வைஷ் கோ – ஆபரேடிவ் கமர்ஷியல் வர்த்தக வங்கி லிமிடெட், புது தில்லிக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை நீட்டிக்கிறது

வங்கியில் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்) – ன் சட்டப் பிரிவு எண் 35 A (1) ன் பிரிவு 56 உடன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஏற்கனெவே வழங்கிய உத்தரவுகளை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கிறது. வைஷ் கோ – ஆபரேடிவ் கமர்ஷியல் வங்கி லிமிடெட்டுக்கு ஆகஸ்டு 28, 2015 வழங்கப்பட்ட உத்தரவு அவ்வப்போது மாற்றப்பட்டு, ஜூலை 08, 2018 வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவுகள், மேலும் 3 மாதங்கள், ஜூலை 09, 2018 முதல் அக்டோபர் 08.2018 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கப்படுகிறது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2018-2019/43

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்