ஜூலை 06, 2018
6 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்ண்ட நிறுவனங்களின் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
M/s. மகாரியா கேபிடல் லிமிடெட் |
4-3-18/10, சினிமா ரோடு அடிலாபாத் தெலுங்கானா 504 001 |
09.00088 |
மார்ச் 11, 1998 |
மே 11, 2018 |
2. |
M/s. செந்தில் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 45, மேற்கு ரத வீதி சிதம்பரம் 608 001 தமிழ்நாடு |
B-07.00697 |
மார்ச் 30, 2002 |
மே 25, 2018 |
3. |
M/s. GKSR ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 4/33, ஸ்ரீ லக்ஷ்மி காம்ப்ளக்ஸ், ஓமலூர் பிரதான ரோடு ஸ்வர்ணபுரி சேலம் 636 004 தமிழ்நாடு |
B-07.00445 |
நவம்பர் 22, 1999 |
மே 25, 2018 |
4. |
M/s. மேக்னா கிரெடிட் & ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் |
A, 4/4, கிருஷ்ணா, 2வது பிரதான ரோடு, பெசன்ட் நகர், சென்னை 600 090 தமிழ்நாடு |
07.00184 |
மார்ச் 19, 1998 |
மே 25, 2018 |
5. |
M/s. ஸ்ரீ பொன்மணி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
எண் 3/198 கொண்டிசெட்டிப்பட்டி மோகனூர் ரோடு நாமக்கல் 637 002 தமிழ்நாடு |
B-07.00616 |
ஜுன் 14, 2001 |
மே 25, 2018 |
6. |
M/s. இன்ட்மா டிரான்ஸ்வேல்ர்டு லிமிடெட் |
திருப்பள்ளி வீதி சௌகார்பேட்டை சென்னை 600 079 தமிழ்நாடு |
07.00138 |
மார்ச் 09, 1998 |
மே 25, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/60 |