ஜூலை 27, 2018
7 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்ண்ட நிறுவனங்களின் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
M/s. ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ட்ரெக்சிம் பிரைவேட் லிமிடெட் |
11, கிளைவ் ரோ முதல் தளம் அறை எண் C கொல்கத்தா 700 001 |
B-05.04172 |
ஏப்ரல் 11, 2001 |
ஜுன் 13, 2018 |
2. |
M/s. தேர்டுவேவ் ஃபைனான்ஸியல் இன்டர்மீடியரீஸ் லிமிடெட் |
யூனிட் 601, அம்புஜா நியோஸியா எக்கோசென்டர் EN-4, EN-பிளாக், செக்டர்-V கொல்கத்தா-700091 மேற்கு வங்காளம் |
05.00563 |
மார்ச் 03, 1998 |
ஜுன் 13, 2018 |
3. |
M/s. வித்யபாலாஜி ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
31-A, அட்டிஸ் வீதி, கிரே டவுன், கோயம்பத்தூர் 641 018 தமிழ்நாடு |
B-07.00716 |
ஏப்ரல் 19, 2002 |
ஜுன் 18, 2018 |
4. |
M/s. சன்ஸ்பாரெய்ல் ஃபைனான்ஸ் லிமிடெட்
(சத்யபாலா ஃபைனான்ஸ் லிமிடெட் என் முன்னர் அறியப்பட்டது ) |
புதிய எண் 2, (பழைய எண் 15/2), அரங்கநாதன் சப்வே ரோடு, சைதாபேட்டை சென்னை 600015 |
B-07.00116 |
ஜனவரி 04, 2013 |
ஜுன் 18, 2018 |
5. |
M/s. நம்பி இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1, முதல் பிரதான ரோடு இந்திரா நகர் சென்னை 600020 |
B-07.00699 |
மார்ச் 30, 2002 |
ஜுன் 18, 2018 |
6. |
M/s. MCM இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட் |
1056-C, UR ஹவுஸ், 2வது தளம், அவிநாசி ரோடு கோயம்பத்தூர் 641018 |
07.00084 |
மார்ச் 06, 1998 |
ஜுன் 18, 2018 |
7. |
M/s. இஸாரா ஃபைனான்ஸ் & ரூரல் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் |
B-34/9177, ஜோஷி நகர் ஹைபௌவல்கலன் லூதியானா பஞ்சாப் |
B-06.00571 |
ஜுன் 30, 2009 |
ஜுன் 19, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/246 |