ஆகஸ்டு 03, 2018
4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
M/s. ட்ரை ஸ்டார் பிரைவேட் லிமிடெட் |
34, சித்தரஞ்சன் அவென்யூ கொல்கத்தா 700012 |
05.02633 |
ஜுன் 04, 1998 |
மே 15, 2018 |
2. |
கோட்டை ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், பட்டுக்கோட்டை |
பழைய எண் 171, புதிய எண் 182/A, தெற்கு காளியம்மன் கோவில் வீதி பட்டுக்கோட்டை-614 601 தமிழ்நாடு |
B-07.00614 |
ஜுன் 14, 2001 |
ஜுன் 15, 2018 |
3. |
ராஜம்மாள் ரங்கசாமி ஃபைனான்ஸ் லிமிடெட் |
12/161, ஜீ.ஆர். காம்ப்ளக்ஸ் தெப்பக்குளம் வீதி திருச்செங்கோடு நாமக்கல் 637211 தமிழ்நாடு |
B-07.00599 |
ஜூலை 13, 2016 |
ஜுன் 07, 2018 |
4. |
கௌரி சங்கர் கிரெடிட் & லீசிங் பிரைவேட் லிமிடெட் |
33, பிரகாஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்
5, அன்சாரி ரோடு தரியா கன்ஞ் புதுதில்லி 110002 |
14.01511 |
செப்டம்பர் 10, 1999 |
மார்ச் 16, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/308 |