ஸ்ரீ சதீஷ் காஷிநாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிற்கு பரிந்துரைக்கிறது |
தேதி: ஆகஸ்ட் 08, 2018
ஸ்ரீ சதீஷ் காஷிநாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை
இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிற்கு பரிந்துரைக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 8 இன் (1) உட்பிரிவு (c) க்கு உட்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு ஸ்ரீ சதீஷ் காஷினாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை ஆகஸ்ட் 7, 2018 முதல் அடுத்த உத்தரவுகள் வரும் வரை நான்கு வருட காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் இயக்குநர்களாக நியமித்துள்ளது.
ஜோஸ் ஜே. கட்டூர்
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு : 2018-2019/352 |
|