ஆகஸ்டு 09, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
G. P. மாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் (லெவல் ஃபீல்டு ஃபைனான்ஸ் லிமிடெட் என முன்னர் அறியப்பட்டது) |
4-5-37/1, ஃபிளாட் எண் 204, ஸ்ரீ சாய் ஹோம்ஸ், முதல் சந்து, வித்யாநகர் குண்டூர் 522 007 ஆந்திரப்பிரதேசம் |
B-09.00202 |
ஜனவரி 15, 2009 |
ஜுன் 29, 2018 |
2. |
வெல்ஷைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் |
B-101, ஹரிஹர் ரெசிடென்சி,
20, மன்னார்புரம் பிரதான ரோடு திருச்சிராப்பள்ளி 620 020 |
B-07.00261 |
நவம்பர் 25, 2004 |
ஜூலை 11, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/359 |