நவம்பர் 28, 2018
6 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
ராமா ஃபெரோ அல்லாய்ஸ் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
மௌசா-கமர், ராஜர்கட் அஞ்சல் பிஸ்னுபூர் 24 பிஜிஎஸ் (N) |
05.01600 |
ஏப்ரல் 20, 1998 |
ஜூலை 11, 2018 |
2. |
பக்ஷி செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
E-483, பேஸ் VI, போகல் பாயின்ட், லுதியானா பஞ்சாப் 141 010 |
06.00069 |
மார்ச் 26, 1998 |
செப்டம்பர் 10, 2018 |
3. |
பூனவல்லா ஃபைனான்ஸியல்ஸ் லிமிடெட் (பூனவல்லா ஃபைனான்ஸியல்ஸ் பிரைவேட் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) |
சரோஷ் பவன்
16/B-1, Dr. அம்பேத்கார் ரோடு, பூனே 411001 மஹாராஷ்டிரா |
13.01002 |
செப்டம்பர் 10, 1998 |
செப்டம்பர் 10, 2018 |
4. |
ஆதிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (ஆதிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) |
32-Q, ந்யூ ரோடு அலிப்பூர் கொல்கத்தா 700 027 மேற்கு வங்காளம் |
N-05.06575 |
செப்டம்பர் 05, 2005 |
ஜூலை 24, 2018 |
5. |
நவ்சல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
கிர்லோஸ்கர் கிசான் காம்பௌன்ட்
13 A, கர்வே ரோடு கோத்ரட் பூனே 411 038 மஹாராஷ்டிரா |
13.01572 |
மார்ச் 01, 2002 |
செப்டம்பர் 18, 2018 |
6. |
லோஹியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லமிடெட் |
சுக்தாம், ஃபிளாட் எண் E -2 7/17(9-10) திலக் நகர் கான்பூர் 208 002 உத்திரப்பிரதேசம் |
12.00077 |
மார்ச் 02, 1998 |
அக்டோபர் 16, 2018 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1236 |