Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (83.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/08/2007
நாணயங்கள் நிறையக் கிடைக்கின்றன

பத்திரிகை வெளியீடு 

இந்திய ரிசர்வ் வங்கி

மத்திய அலுவலகம்

மும்பை

ஆகஸ்ட் 16, 2007

 

  நாணயங்கள் நிறையக் கிடைக்கின்றன

 

  சில பகுதிகளிலிருந்து போதுமான அளவு நாணயங்கள் கிடைப்பதில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் வருகின்றன.  நாணயங்களுக்கு எவ்வித பற்றாகுறையோ கட்டுப்பாடோ இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது.  பொது மக்கள், கடைகள் மற்றும் இதர வியாபார அமைப்புகள் தங்களுக்கு தேவையான அளவு நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலிருந்தும், வணிக வங்கிகளின் குறிப்பிட்ட சில கிளைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

 

இது சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள்/சங்கடங்கள் இருக்குமானால் பொதுமக்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட மண்டல இயக்குநரை அணுகலாம்.

 

G. ரகுராஜ்

துணைப்பொது மேலாளர்

  

 பத்திரிகை வெளியீடு 2007-2008.245


 

 

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நாணய பட்டுவாடா செய்யும் வங்கிகிளைகள் (தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி))

 

 

வ. எண்

வங்கியின் பெயர்

குறிப்பிட்ட வங்கிக்கிளையின் இருப்பிடம்

1.

பாரத ஸ்டேட் வங்கி

செங்கல்பட்டு

 

 

திருவண்ணாமலை

 

 

வேலூர்      

 

 

திருப்பத்தூர் NA

 

 

காஞ்சிபுரம்   

 

 

சிவகங்கை   

 

 

திண்டுக்கல்  

 

 

தேனீ 

 

 

திருமங்கலம் 

 

 

திருநெல்வேலி      

 

 

மதுரை

 

 

நாமக்கல்    

 

 

உதகமண்டலம்     

 

 

கிருஷ்ணகிரி 

 

 

சேலம்

 

 

கோயம்புத்தூர்

 

 

திருச்சி நகரம்

 

 

பாண்டிச்சேரி 

 

 

சிதம்பரம்    

 

 

நெய்வேலி   

 

 

கரூர்

 

2.

பாரத திருவாங்கூர் வங்கி

சென்னை முக்கியகிளை    

 

 

மௌண்ட் ரோடு, சென்னை 

 

3.

பாரத பாட்டியலா வங்கி

சென்னை (WR)

 

4.

பாரத சென்டரல் வங்கி

கோயம்புத்தூர்

 

5.

பரோடா வங்கி

மைலாப்பூர், சென்னை

 

 

கோயம்புத்தூர்

 

 

மனச்சநல்லூர்

 

 

பொன்துரை  

 

 

சொக்கிக்குளம் (மதுரை)   

 

 

 

6.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

மிண்ட் வீதி, சென்னை

 

 

திருச்சி

 

 

கோயம்புத்தூர்

7.

யூ.கோ வங்கி

சென்னை மெயின்

 

 

புதுச்சேரி மெயின்

 

8.

பாரத ஓவர்சீஸ் வங்கி

சேலம்

 

 

ஹோசுர்     

 

 

மைலாப்பூர், சென்னை

 

 

கோயம்புத்தூர்

 

 

வேலூர்      

 

 

மதுரை

 

 

நாகப்பட்டிணம்      

 

 

புதுச்சேரி    

 

 

திருநெல்வேலி      

 

 

திருச்சி

 

 

 

9.

சின்டிகேட் வங்கி

ஆர்மேனியன் வீதி, சென்னை

 

 

தி.நகர், சென்னை

 

 

மைலாப்பூர், சென்னை

 

10.

பாரத வங்கி

கோயம்புத்தூர்

 

 

கடலூர்      

 

 

துறைமுகம், சென்னை

 

 

காஞ்சிபுரம்   

 

 

கும்பகோணம்

 

 

மதுரை மெயின்

 

 

தி. நகர், சென்னை

 

 

தஞ்சாவூர் ஜங்ஷன் 

 

 

திருநெல்வேலி      

 

 

திருப்பத்தூர் (வேலூர்)      

 

 

திருப்பத்தூர் (சிவகங்கை)  

 

 

திருச்சி மெயின்

 

 

விழுப்புரம்   

 

11.

கார்பரேஷன் வங்கி

ஜார்ஜ் டவுன், சென்னை

 

 

வேலூர்      

 

 

தி.நகர், சென்னை

 

 

மைலாப்பூர், சென்னை

 

 

ஒயிட்ஸ் ரோடு, சென்னை

 

 

சேலம் செவ்வாபேட்டை    

 

 

சேலம் நகரம்

 

 

கோயம்புத்தூர்

 

 

ஈரோடு

 

 

மதுரை

 

 

மதுரை (மேற்கு வெளி வீதி)

12.

சௌத் இந்தியன் வங்கி

தூத்துக்குடி மெயின் கிளை 

 

 

மதுரை நாணயக்கூடம்     

 

 

சிவகாசி     

 

 

விருதுநகர்   

 

 

தேனீ 

 

 

விழுப்புரம்   

 

 

ஈரோடு

 

 

திருப்பூர்     

 

 

பாண்டிச்சேரி

 

 

சென்னை நாணயக்கூடம்

13.

தமிழ் நாடு மெர்க்ண்டைல் வங்கி

மதுரை நாணயக்கூடம்

 

 

சென்னை நாணயக்கூடம்

 

14.

ஐசிஐசிஐ வங்கி

நுங்கம்பாக்கம் நாணயக்கூடம்

 

 

செனடாஃப் வீதி, சென்னை

 

 

போரூர்      

 

 

மௌண்ட் ரோடு, சென்னை

 

 

அடையாறு, சென்னை

 

15.

தேனா வங்கி

ஆள்வார்பேட்டை, சென்னை

 

16.

அலஹாபாத் வங்கி

அடையாறு, சென்னை

 

17.

எச்.டி.எஃப்.சி

சென்னை நாணயக்கூடம்

 

18.

யூ.டி.ஐ வங்கி

அடையாறு, சென்னை

 

19.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்

மௌலிவாக்கம், சென்னை 16   

 

20.

கனரா வங்கி

தம்புசெட்டி வீதி, சென்னை

 

 

ஹபிபுல்லா ரோடு, சென்னை

 

21.

தேனா வங்கி

ஆள்வார்பேட்டை, சென்னை

 

 

ஹமில்டன் பிரிஜ், சென்னை

 

 

செம்புதாஸ் (ப்ராடுவே)    

 

 

மதுரை

 

 

ஈரோடு

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்