பிப்ரவரி 14, 2019
6 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
டைமென்ஷனல் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
4/5 நூர்மல் லோகியா லேன் கொல்கத்தா 700 007 மேற்கு வங்காளம் |
B-05.05423 |
செப்டம்பர் 18, 2003 |
ஜனவரி 07, 2019 |
2. |
ஹெல்ப்-லைன் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் |
301, பிரகாஷ் தீப்-7 டால்ஸ்டாய் மார்க் புதுதில்லி 110001 |
B-14.02568 |
பிப்ரவரி 22, 2002 |
ஜனவரி 17, 2019 |
3. |
இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் (இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் & ஃபைனான்ஸ் லிமிடெட் என முன்னர் அறியப்பட்டது) |
தன் பில்டிங்
827 அண்ணா சாலை சென்னை 600002 தமிழ்நாடு |
B-07.00269 |
டிசம்பர் 18, 2006 |
ஜனவரி 18, 2019 |
4. |
கீமேன் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
403, பிரபாத்கிரண்
17, ராஜேந்திரா ப்ளேஸ் புதுதில்லி 110008 |
14.00741 |
மே 06, 1998 |
ஜனவரி 21, 2019 |
5. |
கெய்ன்டா மால் சிரஞ்சிலால் லிமிடெட் (கெய்ன்டா மால் சிரஞ்சிலால் பிரைவேட் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) |
3, இன்டஸ்ட்ரியல் ஏரியா, பேஸ் I சண்டிகர் 160 002 |
06.00038 |
மார்ச் 05, 1998 |
ஜனவரி 23, 2019 |
6. |
மஹாவீர் ஃபைனான்ஸ் லிமிடெட் |
MBD ஹவுஸ் குலாப் பவன் 6 பகதூர்ஷா ஜபர் மார்க் புதுதில்லி 110 002 |
B-14.03101 |
ஜுன் 06, 2006 |
ஜனவரி 29, 2019 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1941 |