சிவில் செகரெடெரியட் பிரைமரி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், லக்னோ U.P (உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடித்தன்மையை ரிசர்வ் வங்கி நீட்டிக்கிறது. |
தேதி: மார்ச் 25, 2019
சிவில் செகரெடெரியட் பிரைமரி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், லக்னோ U.P (உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடித்தன்மையை ரிசர்வ் வங்கி நீட்டிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) யு.பி.சிவில் செகரெடெரியட் பிரைமரி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், லக்னோ வுக்கு மார்ச் 26, 2019 முதல் செப்டம்பர் 25, 2019 வரை ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு உத்தரவுக்ளை நீட்டிக்கிறது . வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட செப்டம்பர் 19, 2018 தேதியிட்ட வழிகாட்டுதலின்படி செப்டம்பர் 25, 2018 ஆம் தேதி முதல் வங்கி உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட இந்த உத்தரவின் செல்லுபடித் தன்மை மார்ச் 26 2019 முதல் செப்டம்பர் 25 2019 வரை மார்ச் 19, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மீளாய்வுக்குட்பட்டு ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரவின் நகல் பொதுமக்களின் ஆய்வுக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் மாற்றமானது வங்கியின் நிதி நிலையில் முன்னேற்றம் அல்லது பின்னடைவு என்று கருதப்படக்கூடாது. இந்திய
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2274 |
|