தேதி: ஏப்ரல் 20, 2019
வணிக வங்கிகளில் வாரத்தில் 5 நாள் வேலை ரிசர்வ் வங்கி தெளிவாக்கம்
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி வணிக வங்கிகளுக்கு 5 நாள் வாரம் இருக்கும் என்று ஊடகங்களின் சில பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையில் சரியானதல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய எந்த உத்தரவுகளையும் வெளியிடவில்லை.
யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு : 2018-2019/2488
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்