Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (210.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/05/2019
2 NBFC கள் தங்கள் பதிவு சான்றிதழை ஆர் பி ஐ யில் ஒப்படைக்கின்றன

மே 02, 2019

2 NBFC கள் தங்கள் பதிவு சான்றிதழை ஆர் பி ஐ யில் ஒப்படைக்கின்றன

பின்வரும் NBFC கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை சரண் செய்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-ஐஏ (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட நாள் ஆணை ரத்து தேதி

1.

L.D. லீசிங் & பிரைவேட் லிமிடெட் பீகே ஹவுஸ் L-8, கிரின் பார்க் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி – 110 016 14.000369 மார்ச் 12, 1988 ஏப்ரல் 05, 2019
2. N.A. லீசிங் & பிரைவேட் லிமிடெட் பீகே ஹவுஸ் L-8, கிரின் பார்க் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி – 110 016 14.00649 ஏப்ரல் 20, 1998 ஏப்ரல் 10, 2019

ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (அ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை பரிவர்த்தனை செய்யாது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/2578

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்