Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (217.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/05/2019
ஸ்ரீ பசாவேஸ்வர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பசவன் பாகேவாடி, பிஜாப்பூர், கர்நாடகா - அபராதம் விதிக்கப்பட்டது

மே 24, 2019

ஸ்ரீ பசாவேஸ்வர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பசவன் பாகேவாடி, பிஜாப்பூர்,
கர்நாடகா - அபராதம் விதிக்கப்பட்டது

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியின் இயக்குநர் / உறவினருக்கு கடன்களை வழங்கியதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A பொருளின்படி ஸ்ரீ பசாவேஸ்வர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பசாவன் பாகேவாடி, பிஜாப்பூருக்கு ரூ. 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/2759

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்