தேதி: மே 31, 2019
ஆர்ட்னன்ஸ் எக்யுப்மெண்ட் பேக்டரி பிரராம்பிக் சஹ்கரி பாங்க் லிமிடெட், கான்பூர்,
(யு.பி.) – மீது அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி ஆர்ட்னன்ஸ் எக்யுப்மெண்ட் பேக்டரி பிரராம்பிக் சஹ்கரி பாங்க் லிமிடெட், கான்பூர், (உ.பி. 1) மீது வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 47 உடன் இணைந்த A (1) C பிரிவு 46 (4) கருத்தின் படி (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்), ரூபாய் 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. ஆர் பி ஐ யின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கிகளுக்கு இடையேயான கிராஸ் மற்றும் கவுண்டர் பார்ட்டி எக்ஸ்போஷர் மற்றும் ப்ருடன்ஷியல் விதிமுறைகள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் உறுப்பினர் தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் இவ்வபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எந்தவொரு எழுத்துப்பூர்வ பதிலையும் சமர்ப்பிக்கவில்லை. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2828 |